Hide Button

சேமி டிப்பிற் ஊழியக் கட்டுரைகள் கீழ்க்கண்ட மொழிகளில் உள்ளன:

English  |  中文  |  فارسی(Farsi)  |  हिन्दी(Hindi)

Português  |  ਪੰਜਾਬੀ(Punjabi)  |  Român

Русский  |  Español  |  தமிழ்(Tamil)  |  اردو(Urdu)

devotions
தியானச் செய்திகள்

சேமி டிப்பிற் ஊழியத்தின் தியான மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எங்கள் இணையதளத்தின் இந்தப் பகுதிக்கு உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள மக்கள் வந்து தங்கள் வாழ்க்கையில் புதுப்பித்தலைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு வாரம் முழுவதும் தங்கியிருக்கும் அந்த வாரத்திற்கான தியானம் உண்டு. திங்கள் முதல் வெள்ளி வரையிலும் அனுதினமும் மாறி மாறி வருகிற தியானங்களுமுண்டு. அதை நீங்கள் வாசிக்கும்போது உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கும் உங்கள் ஆவியின் உயிர்மீட்சிக்கும் மூலாதாரத்தைக் கண்டுகொள்ளுவீர்கள். இச்செய்திகளை வாசிக்க உங்கள் நண்பர்களையும் ஊக்குவிப்பீர்கள்.

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை உங்கள் தனித்த வாழ்க்கையில் வெற்றிக்கு வழிநடத்துகின்ற ராஜபாதையில் நீங்கள் யாத்திரை செய்யலாம். உங்கள் ஆளத்துவ வெற்றிக்கு இந்தத் தொடர் செய்திகள் வழிகாட்டும்.

வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜபம்

வெற்றியுள்ள கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும்

தேவனுடைய வெற்றியுள்ள நாமங்கள்

வெற்றியும் உயிர்மீட்சியும்